விளம்பி வருடம் ஐப்பசி 10 ஆம் தேதி அக்டோபர் 27 ஆம் நாள் சனிக்கிழமை தேய்பிறை திருதியை திதி மாலை 6. 38 மணி வரை அதன் சதுர்த்தி திதி கிருத்திகை நட்சத்திரம் காலை 8.20 மணிவரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம். வரீயான் நாமயோகம் வணிசை கரணம் அதன் பின் பவம் கரணம். சித்தயோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
சூலம் கிழக்கு சூலம் பரிகாரம் தயிர்