விளம்பி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி டிசம்பர் 25ஆம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை திருதியை திதி பகல் 01.47 மணிவரை அதன்பின் தேய்பிறை சதுர்த்தி திதி பூசம் நட்சத்திரம் மாலை 03.55மணிவரை அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம் வைதிருதி நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம். சித்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1

இன்று சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபட சங்கடங்கள் தீரும்.

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *