விளம்பி வருடம் மார்கழி மாதம் 17ஆம் தேதி ஜனவரி 1ஆம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை ஏகாதசி திதி இரவு 01.28 மணிவரை அதன்பின் தேய்பிறை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் காலை 08. 44மணிவரை அதன்பின் விசாகம் நட்சத்திரம் திருதி நாமயோகம். பவம் கரணம் அதன்பின் பாலவம் கரணம். சித்த யோகம் அதன் பின் மரணயோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்