லைவ் சென்னை பெண்களுக்கான சிறப்பு பொங்கல் கோலப்போட்டிகளை (கோலம்/ரங்கோலி) இன்று முதல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

விதிமுறைகள்:

*A4 size காகிதத்தில் உங்கள் படைப்பை (கோலம்/ரங்கோலி) வரைந்து வாட்ஸ் அப் 9551356072 நம்பர்க்கு அனுப்ப வேண்டும். உங்கள் படைப்புகள் லைவ் சென்னை.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

*21 Jan 2019 அன்று மாலைக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கவும்.

*பங்கேற்பவர்கள் உங்கள் பெயர், முகவரி, மற்றும் செல்போன் எண்ணையும், உங்கள் படைப்புடன் இணைத்து அனுப்பவும்.

*முடிவுகள் 23 Jan 2019 அன்று உங்களுக்கு அறிவிக்கப்படும்.

*நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது, போட்டி சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவை எடுக்கவும் மாற்றவும் நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *