இன்று(13/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 427.11 புள்ளிகள் குறைந்து 28,503.30 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 128.25 புள்ளிகள் குறைந்து 8,647.75 ஆகவும் முடிந்தது.
English Summary: Stock Market Ends with Decrease Today.