விளம்பி வருடம் தை மாதம் 14ஆம் தேதி ஜனவரி 28ஆம் நாள் திங்கட் கிழமை தேய்பிறை அஷ்டமி திதி பகல் 02. 29 மணி வரை அதன் பின் நவமி திதி. சுவாதி நட்சத்திரம் மாலை 02. 28 மணிவரை அதன் பின் விசாகம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் அதன்பின் கண்டம் நாமயோகம் கௌலவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம் நேத்திரம் 2 ஜீவன் 0.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்