விகாரி வருடம் சித்திரை 20 ஆம் நாள் மே 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி விடிகாலை 04. 04 மணி வரை பின்பு அமாவாசை திதி ரேவதி நட்சத்திரம் பகல் 2. 40 மணிவரை அதன் பின் அசுவினி நட்சத்திரம். பிரீதி நாமயோகம். பத்தரை கரணம் சகுனி கரணம் சித்தயோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்