பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பம்மல் பகுதி : பக்தவச்சலம் தெரு, பாத்திமா நகர், விநாயக நகர், கணபதி நகர், தென்றல் நகர், சீனிவாசபுரம், லட்சமி நகர், திருமலை நகர்.

எஸ்.கே நகர் பகுதி : அங்கப்ப நாயக்கன் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, கச்சாலீஸ்வரர் பக்கோடா சந்து, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, மூர் தெரு, கடற்கரை முதல் சந்து, பர்மா பஜார், கடற்கரை இரண்டாவது சந்து, இரபாலு தெரு மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *