Power Cut Chennai

சென்னையில் இன்று (30.12.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

பரங்கிமலை ஆலந்தூர், டெலிபோன் எக்சேன்ஞ், நந்தம்பாக்கம், இராணுவ மருத்துவமனை, ஆதம்பாக்கம், ஓ.டி.ஏ, விமான நிலையம், மியாட் மருத்துவமனை, மீனம்பாக்கம், பட் ரோடு, கத்திப்பாரா, சென்னை டிரேடு சென்டர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி.ரோடு, சந்தோஷ் நகர், காமாட்சி அம்மன் நகர், பிருந்தாவன் கார்டன், நேதாஜி நகர், தணிகாச்சலம் ஈ பிளாக், பட்டேல் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

பூந்தமல்லி ஜெ.ஜெ.நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஈரிகரி ரோடு, ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *