சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை வழித்தடத்தில் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு(2024) ஜனவரி 31ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *