சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தற்போது சென்னை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.