கிழிந்த, பழைய மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளை நாளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இதன்படி 10,20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை நாளை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

English Summary: Dirty, Teared and Old Indian Money can be replaced Tomorrow, Reserve Bank of India.