சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு 150 சிறப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கபட்டுள்ளன.

அண்ணாசதுக்கம் வழியாக 70 பேருந்துகளும், கோவளம் வழியாக 15 பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக 20 பேருந்துகளும், மாமல்லபுரம் வழியாக 10 பேருந்துகளும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 10 பேருந்துகளும், திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு 17 பேருந்துகளும் மற்றும் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 8 பேருந்துகள் என ஆக மொத்தம் 150 சிறப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கபட்டன.

English Summary : Chennai Metropolitan Transport Corporation announced that 150 special buses are now operating due to summer holidays.