ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பார்க் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும்.