ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 19, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய 4 தினங்களுக்கு காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *