மாணவர் மற்றும் பெற்றோர்களின் ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்ட், சாதிச் சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்று, கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று, வங்கி பாஸ் புக், கல்லூரி சேர்க்கை கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவர அறிவுறுத்தல்.