காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் அளிக்கும் தொடர் CTS முறைக்கு RBI ஒப்புதல்.. தற்போது காசோலையை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து பணம் வழங்க 2 நாள் வரை ஆகிறது. இதற்குப் பதிலாக தொடர் CTS முறையின்கீழ், காசோலை பிரதி, MICR விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்படும். இதனால் காசோலைக்கு சில மணி நேரத்தில் பணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *