Posted on : October 15, 2024 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.