தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை நகர தெற்கு கோட்ட அலுவலகத்தில், மார்ச் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் அஞ்சல் சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *