சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) ரூ.2,000 மாத கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயணிகள், ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதம் முழுவதும் அனுமதியுடன் பயணம் செய்யலாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
