இன்றும் (02.08.2025) நாளையும் (03.08.2025), முகப்பேர் மேற்கு, கோல்டன் ஃபிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சின்னச்சாமி கல்யாண மண்டபத்தில் “சென்னையில் சொந்த வீடு” கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நிகழ்வின் விவரங்கள்:
- தேதிகள்: ஆகஸ்ட் 2 மற்றும் 3, 2025
- நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை
- இடம்: சின்னச்சாமி கல்யாண மண்டபம்,
கோல்டன் ஃபிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில், முகப்பேர் மேற்கு, சென்னை - தொடர்புக்கு: 98400 74120
காண்பிக்கப்படுகின்ற சொத்துகள்:
₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரை விலைப்பட்டியலில் உள்ள பின்வரும் சொத்துகள்:
- வீடுகள் (வில்லாக்கள்)
- அபார்ட்மெண்ட்கள்
- குறைந்த பட்ஜெட்டில் வீடுகள்
- லக்ஸுரி ஹோம்கள்
- நிலத்தளங்கள் / பிளாட்டுகள்
- நேரடி புரொமோட்டர் சலுகைகள்
நுழைவு இலவசம்!
