இன்றும் (02.08.2025)  நாளையும் (03.08.2025), முகப்பேர் மேற்கு, கோல்டன் ஃபிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சின்னச்சாமி கல்யாண மண்டபத்தில்சென்னையில் சொந்த வீடு” கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நிகழ்வின் விவரங்கள்:

  • தேதிகள்: ஆகஸ்ட் 2 மற்றும் 3, 2025
  • நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை
  • இடம்: சின்னச்சாமி கல்யாண மண்டபம்,
    கோல்டன் ஃபிளாட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில், முகப்பேர் மேற்கு, சென்னை
  • தொடர்புக்கு: 98400 74120

காண்பிக்கப்படுகின்ற சொத்துகள்:

₹5 லட்சம் முதல் ₹1 கோடி வரை விலைப்பட்டியலில் உள்ள பின்வரும் சொத்துகள்:

  • வீடுகள் (வில்லாக்கள்)
  • அபார்ட்மெண்ட்கள்
  • குறைந்த பட்ஜெட்டில் வீடுகள்
  • லக்ஸுரி ஹோம்கள்
  • நிலத்தளங்கள் / பிளாட்டுகள்
  • நேரடி புரொமோட்டர் சலுகைகள்

நுழைவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *