கோயம்பேடு – பட்டாபிராம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்தின் நிலம் கையகப்படுத்துதல் பணிகளுக்காக ரூ.2,442 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம் 21.70 கிலோமீட்டர் நீளத்தில் இந்த புதிய மெட்ரோ பாதை அமைக்கப்படவுள்ளது.
