சென்னை மாநகராட்சி, தெரு நாய்களுக்கு மண்டல வாரியாக தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. தினசரி 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தினசரி 1,500-2,000 நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *