சென்னையில் இதுவரை 53,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நவம்பருக்குள் 1 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன; இதில் இதுவரை 12,580 நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி.
