புதிய ATM வசதி மூலம் PF பணம் எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிப்போவதாக தகவல். பணம் எடுக்கும் உச்சவரம்பு மற்றும் எத்தனை முறை எடுக்கலாம் என்பதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *