சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வால்பாறைக்கு நவம்பர் 1ஆம் தேதி நாளை மறுநாள் முதல் இ-பாஸ் நடைமுறை அமல். வால்பாறைக்குச் செல்ல இ-பாஸ் பெறுவதற்கு https//www.tnepass.tn.gov.in/home இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.