சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால் புறநகர் ரயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு. பழைய அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை இயங்கத் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பயணிகள் நிம்மதி