தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகள் தொடங்க தற்காலிக அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் உடனடி தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் – அமைச்சர் அருண்ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *