அக்னி நட்சத்திரம், வரும் மே 4ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. மே 4ஆம் தேதி முதல் அம்மாதம் 29ம் தேதி வரை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெப்பம் கொளுத்தப் போகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக வெயில் நேரத்தில் வௌியில் செல்வதை தவிர்ப்பதும், இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சியானவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்வதும் வெயிலில் இருந்து காப்பாற்றும்.

English Summary : Agni-Star to start from May 4th. Temperature can rise upto 110 degree fahrenheit.