சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருசில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் அமமுக கட்சியில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ராசிபுரம்(தனி) – அன்பழகன்
பாபநாசம் – பெ.ரெங்கசாமி
பாப்பிரெட்டிபட்டி – பி.பழனியப்பன்
சைதாப்பேட்டை – செந்தமிழன்
மடத்துக்குளம் – சி.சண்முகவேலு
திருப்பத்தூர்(சிவகங்கை) – கே.கே.உமாதேவன்
உசிலம்பட்டி – ஐ.மகேந்திரன்
கோவை தெற்கு – துரைசாமி(எ) சாலஞ்சர் துரை
தருமபுரி – டி.கே.ராஜேந்திரன்
சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன்
வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்
அரூர் – ஆர்.ஆர்.முருகன்
பொள்ளாச்சி – கே.சுகுமார்
புவனகிரி – கே.எஸ்.கே.பாலமுருகன்
ஸ்ரீரங்கம் – ஆர். மனோகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *