மைக்ரோமேக்ஸ் முதல் முறையாக சைநோஜென் மோட் இல்(Cyanogen mode OS 11), அண்ட்ராய்டு லாலிபாப் OS(android lollipop OS) போன்ற அம்சங்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன், மைக்ரோமக்ஸ்’இன் “யு யுரேகா” (Micromax Yu Yureka).
மிகக்குறைந்த விலையில் நிறைய அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் போன் இது. இந்திய ரூபாயில் 9000 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட் போன்:
- இரண்டு சிம் கார்ட் வசதி
- 5.5 அங்குல டிஸ்ப்ளே
- 16.7M கலர் ஸ்க்ரீன்
- 1.5GHz ஆக்ட-கோர்(octa -core) processor
- 2 GB RAM
- 16 GB இன்டெர்னல் மெமரி (Internal Storage)
- பின் கேமரா 13 MP
- முன் கேமரா 5 MP
போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதை அமேசான்(amazon) இணைய தலத்தில் மட்டுமே வாங்க முடியும் .
English Summary: Micromax releases new phone in India “Yu Yureka” via Amazon.
It runs on Cyanogen OS 11 has the features of android lollipop OS in just Rs.9000.