இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு பின் துவங்கிய பங்குச்சந்தை சற்றே குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் குறியீடு எண் 136 புள்ளிகள் குறைந்து 29,046.95 என்றளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 27.90 புள்ளிகள் குறைந்து 8,781 என்றளவிலும் உள்ளது.

அமெரிக்க டாலர்க்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. இன்று காலை 9 பைசா குறைந்து 61.95 ரூபாவாக உள்ளது. அமெரிக்க கரென்சியின் மதிப்பு அதிகரித்துள்ளது.

English Summary: Stock Market starts with Decrease Today.