தங்கம் இன்று(31.01.2015) விலை கிராமிற்கு ரூ. 32 உயர்ந்துள்ளது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ. 32 அதிகரித்து ரூ. 2,665.00 என்றும், சவரனுக்கு ரூ. 264 உயர்ந்து ரூ. 21,320யாக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.34 உயர்ந்து ரூ. 2,850 என்றும், சவரனுக்கு ரூ. 272 உயர்ந்து ரூ. 22,800யாக உள்ளது.

English Summary: Gold rate increased to Rs.32 per gram today, Rs.264 increased per sovereign.