கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

English Summary: The results of first level Group 1 exam conducted on July 20,2014 was released. to know the results contact www.tnpsc.gov website.