சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07-12-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *