Posted on : March 14, 2025 இன்று (மார்ச் 14) முதல் ‘ஆரோக்கியா‘ பால் விலை, லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுகிறது என, ஹட்சன் நிறுவனம் அறிவிப்பு.