ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI. மே 1 முதல் அமல். 5 முறைக்கு மேல் மீற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்.