விளம்பி வருடம் ஐப்பசி 30 ஆம் தேதி நவம்பர் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி காலை 08.44 மணிவரை அதன் பின் நவமி திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 11.21 மணி வரை அதன் பின் சதயம் நட்சத்திரம். விருதி சித்த யோகம். வணிசை கரணம் அதன் பின் பத்தரை கரணம். சித்த யோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 09-15 மணி முதல் 10-15 மணி வரை
பகல் 12-15 மணி முதல் 01-15 மணி வரை
மாலை 04-45 மணி முதல் 05-45 மணி வரை
இரவு 06-00 மணி முதல் 07-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூரிய உதயம் 06.15
சந்திராஷ்டமம் ஆயில்யம்
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *