விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 6ஆம் தேதி நவம்பர் 22ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 மணிவரை அதன் பின் பவுர்ணமி திதி. பரணி நட்சத்திரம் மாலை 5.50 மணி வரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம். வரீயான் நாமயோகம். வணிசை கரணம் அதன் பின் பத்தரை கரணம். சித்தயோகம் அதன் பின் மரணயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1.
நல்ல நேரம்:
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 06-00 மணி முதல் 07-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
சூலம் தெற்கு
சூலம் பரிகாரம் தைலம்