விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 11ஆம் தேதி நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை பஞ்சமி திதி இரவு 11.08 மணிவரை அதன் பின் சஷ்டி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 9.49மணி வரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சுப்பிரம் நாமயோகம். கௌவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம். சித்த யோகம் நேத்திரம் 2 ஜீவன் 1.

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *