விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் தேதி நவம்பர் 28ஆம் நாள் புதன் கிழமை தேய்பிறை சஷ்டி திதி இரவு 08.51 மணிவரை அதன் பின் சப்தமி திதி. பூசம் நட்சத்திரம் பகல் 08.08மணி வரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம். பிரம்மியம் நாமயோகம். கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம். சித்த யோகம் நேத்திரம் 2 ஜீவன் 0.

நல்ல நேரம்:

காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *