விளம்பி வருடம் ஐப்பசி 19 ஆம் தேதி நவம்பர் 5 ஆம் நாள் திங்கள் கிழமை தேய்பிறை திரயோதசி இரவு 11. 47 மணி வரை அதன் சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 8.36 மணி வரை அதன் பின் சித்திரை நட்சத்திரம். விஷ்கம்பம் நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம். மரண யோகம் அதன் பின்னர் சித்தயோகம் அதன் பின் பிரபாலரிஷ்ட யோகம். நேத்திரம் 0 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு சூலம்
பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *