விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் தேதி டிசம்பர் 7ஆம் நாள் வெள்ளிக் கிழமை அமாவாசை திதி பகல் 12.50 மணிவரை அதன் பின் பிரதமை திதி. கேட்டை நட்சத்திரம் மறுநாள் விடிகாலை 6.06மணி வரை அதன் பின் மூலம் நட்சத்திரம் திருதி நாமயோகம். நாகவம் கரணம் அதன் பின் கிம்ஸ்துக்னம் கரணம். மரண யோகம் 59.20 வரை அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 0 ஜீவன் 0.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *