விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி டிசம்பர் 10 ஆம் நாள் திங்கட்கிழமை பிரதமை திதி பகல் 02.00 மணிவரை அதன் பின் துவிதியை திதி. மூலம் நட்சத்திரம் முழுநாள். சூலம் நாமயோகம். பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம். சித்தயோகம் நேத்திரம் 0 ஜீவன் 0.

நல்ல நேரம்:

காலை 06-15 மணி முதல் 07-15 மணி வரை
பகல் 09-15 மணி முதல் 10-15 மணி வரை
மாலை 04-45 மணி முதல் 05-45 மணி வரை
இரவு 07-30 மணி முதல் 08-30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் பகல் 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை காலை 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *