விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் தேதி டிசம்பர் 15ஆம் நாள் சனிக்கிழமை அஷ்டமி திதி விடிகாலை 06.13 மணிவரை அதன் பின் நவமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 01.13 மணிவரை. அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தி நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம் . மரணயோகம் மாலை வரை அதன்பின் சித்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *