விளம்பி வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி டிசம்பர் 20 ஆம் நாள் வியாழக்கிழமை இன்று அதிகாலை 04:38 வரை துவாதசி பின்பு திரியோதசி
திதி இன்று அதிகாலை 02:38 வரை பரணி பின்பு கிருத்திகை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம் சிவம் நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம் . சித்தயோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல்: 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை: 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம்: பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம்: காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை: காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை

சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *