விளம்பி வருடம் மார்கழி மாதம் 16 ஆம் தேதி டிசம்பர் 31ஆம் நாள் திங்கட்கிழமை தேய்பிறை தசமி திதி இரவு 01.16 மணிவரை அதன்பின் தேய்பிறை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் காலை 08. 16மணிவரை அதன்பின் சுவாதி நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம். வணிசை கரணம் அதன்பின் பத்தரை கரணம். பிரபாலரிஷ்ட யோகம் அதன் பின் அமிர்தயோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்