விளம்பி வருடம் மார்கழி மாதம் 18ஆம் தேதி ஜனவரி 2ஆம் நாள் புதன்கிழமை தேய்பிறை துவாதசிதிதி இரவு 02.10 மணிவரை அதன்பின் தேய்பிறை திரயோதசி திதி விசாகம் நட்சத்திரம் காலை 07. 40மணிவரை அதன்பின் அனுசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம். கௌலவம் கரணம் அதன்பின் தைதூலை கரணம். சித்த யோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல்: 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை: 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம்: பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம்: காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்