இன்று தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லை. இன்றைய புதன்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3167 ஆகவும், 8 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.3021 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24168 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 10 காசுகள் குறைந்து ரூ.41.40 ஆக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *